உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசன்ன மஹா கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

பிரசன்ன மஹா கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

கோவை ; ராம் நகர் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் தங்கக்காப்பு கவசத்தில் பக்தர்களுக்கு விநாயகர் பெருமான் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !