நீரேத்தான் நவநீதப்பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
ADDED :793 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி நீரேத்தான் நவநீதப்பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. இதையோட்டி விஸ்வ ரூபதரிசனம், கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இருவீட்டார் அழைப்பை தொடர்ந்து நீரேத்தான் கிராம சாவடியில் இருந்து திருக்கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து வந்தனர். ஆண்டாள், சுவாமி திருக்கல்யாணமும், ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. பாலாஜி பட்டர் யாக பூஜைகளை செய்தார். பக்தர்கள் லாலிபாட்டு, பஜன் வழிபாடு செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி, அர்ச்சகர்கள், பாகவதோத்தமர்கள், கிராம மரியாதை காரர்கள் செ