திருப்பூர் திருப்பதி கோவில் கோபுரத்தில் தேசியக்கொடி
ADDED :844 days ago
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு திருப்பூர் திருப்பதி கோவில் கோபுரத்தில் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.