உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனேஸ்வர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

சிவனேஸ்வர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

பெரியகுளம்: தையல்நாயகி உடனுறை சிவனேஸ்வர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்.

பெரியகுளம் தென்கரை இந்திரன்புரி தெருவில் தையல்நாயகி உடனுறை சிவனேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 7 ல் நடந்தது. இன்று 38 வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 வரை 10 மணி நேரம் நடந்தது. சிவனடியார்கள் துரை, ஜெகநாதன், சிவா வேலு, மாரிமுத்து, சிவக்குமார், பாண்டீஸ்வரன், அபி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !