உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை ; வீட்டில் குலதெய்வத்தை வழிபட.. குடும்பம் தழைக்கும், செல்வச்செழிப்புடன் வாழலாம்!

ஆடி அமாவாசை ; வீட்டில் குலதெய்வத்தை வழிபட.. குடும்பம் தழைக்கும், செல்வச்செழிப்புடன் வாழலாம்!

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம். புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் மேலும் நம்முடன் வாழ்ந்த காலஞ்சென்றவர்களுக்கு  தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. தீர்த்தக் கரைகளில் பிதுர் வழிபாடு செய்வது குடும்பம் தழைக்க உதவும். புனிதத்தலங்களில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நல்ல பலன் தரும். வீட்டில் குலதெய்வத்தை வழிபட செல்வச்செழிப்புடன் வாழலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !