மகாலட்சுமியுடன் பிறந்தவளா ஜேஷ்டாதேவி?
                              ADDED :806 days ago 
                            
                          
                           ஜேஷ்டா என்பதற்கு ‘மூத்தவள்’ என்பது பொருள். பாற்கடலைக் கடைந்த போது மகாலட்சுமிக்கு முன்னதாக இவள் தோன்றினாள்.