நெல் அளக்கும் மரக்காலை தலையணையாக வைத்தபடி பெருமாள் எங்கிருக்கிறார்?
ADDED :930 days ago
மரக்காலைத் தலையணையாக வைத்தபடி சயனக் கோலத்தில் உள்ள கோவிந்தராஜப் பெருமாளை கீழ்த்திருப்பதியில் இருக்கிறார்.