உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஞ்சாறு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை!

ஈஞ்சாறு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை!

சிவகாசி: சிவகாசி அருகே ஈஞ்சாறு ஆஞ்சநேயர் கோயிலில், புரட்டாசி சனியன்று, ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விசேஷ பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !