மகா வாராஹி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம்
ADDED :1139 days ago
கோவை ; சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் உள்ள ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.