கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :793 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், மூலவருக்கு நெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி, சகஸ்ரநாம அர்ச்சனை, பஜனை நடந்தது. கோயில் நிர்வாகிகள் பூஜை ஏற்பாடுகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.