உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிராவண மாதம் நிறைவு; சிவ பூஜை செய்ய குவிந்த பக்தர்கள்

சிராவண மாதம் நிறைவு; சிவ பூஜை செய்ய குவிந்த பக்தர்கள்

வட மாநிலங்களில் சிராவண மாதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவனுக்கு உரிய இந்த மாதத்தில் வரும் திங்கள் கிழமைகள் சிவனை வழிபட மேலும் உகந்ததாக கருதப்படுகிறது. இதன்படி, சிராவண மாதத்தின் கடைசி திங்கள் கிழமையான நேற்று, உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சிவ பூஜை செய்து வழிபட்டனர். விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தன் மனைவியுடன் வழிபாடு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !