ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்பது ஏன்?
ADDED :823 days ago
மனிதனுக்கு அறிவு அவசியம் என்பதால் தினமும் நல்ல நுால்களைப் படிக்க வேண்டும். (ஓதாமல் – படிக்காமல்)