அருணகிரிநாதர் சன்னதி எங்கு உள்ளது?
ADDED :823 days ago
திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் கோயில் உள்ளது. முருகன் கோயில்களில் சன்னதி இருக்கும்.