உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகரின் முதல் படை வீடு; அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்க கவசத்தில் சம்பந்த விநாயகர்

விநாயகரின் முதல் படை வீடு; அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்க கவசத்தில் சம்பந்த விநாயகர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில், தங்க கொடி மரம் அருகே உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தங்க கவசத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !