உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷைலாபுத்ரி (நாகாபால், பாராமுள்ளா)

ஷைலாபுத்ரி (நாகாபால், பாராமுள்ளா)

இந்த தீர்த்தம் பாராமுள்ளாவிலுள்ள விட்டாஸ்டா நதியின் வலது கரையில் அமைந்துள்ளது. இது காஷ்மீரின் மிக பிரபலமான பகுதியாகும். இதை சிறிய அளவிலுள்ள ஷீர் பவானி என்றும் அழைப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !