புரட்டாசி சோமவாரம்; ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1038 days ago
கோவை; கோவை, ராம் நகர், வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோவிலில் உள்ள ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சிவனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.