உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 5 கருட சேவை

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 5 கருட சேவை

மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு 5 கருட சேவை நடந்தது.

புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஐந்து கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. கருட சேவையில் யாகபேரர், ரங்கநாதர், வியூகசுந்தரராஜ பெருமாள், மதனகோபாலசுவாமி, வீரராகவபெருமாள் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !