உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் ரத்து.. தேவஸ்தானம் அறிவிப்பு

சந்திர கிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் ரத்து.. தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி : வரும் அக்.,28ம் தேதி சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.  சந்திர கிரகணம் காரணமாக அக்.,28 மாலை 7.05 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை திருமலை திருப்பதி கோவில் நடை மூடப்பட்டிருக்கும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !