மூலவர் அரங்கநாதருக்கு 1008 தாமரை மலர்களால் சிறப்பு அபிஷேகம்
ADDED :749 days ago
கோவை; கஞ்சி கோணாம்பாளையம் அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு 1008 தாமரை மலர்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.