வாழவச்சனூரில் வள்ளலாரின் 201 வது பிறந்தநாள் விழா
ADDED :829 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வாழவச்சனூரில் வள்ளலாரின் 201 வது மற்ற பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த வாழவச்சனூர் வள்ளலார் கோவிலில் நேற்று வள்ளலாரின் 201 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு பல்லருக்கு பூஜைகள் அதன் பின் வள்ளலாரின் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட 2000 பக்தர்களுக்கு அன்னதானம் கோவில் நிர்வாகம் வழங்கினர். நிகழ்ச்சியினை சிதம்பரம் ராமலிங்க அடிகளார் ஏற்பாடு செய்திருந்தனர்.