காளஹஸ்தியில் சந்திரகன்டா தேவி அலங்காரத்தில் அம்மன் உலா
ADDED :759 days ago
திருப்பதி; காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான ஏழு கங்கை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் உற்சவர் அம்மன் சந்திரகன்டா தேவி அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.