உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் இன்று அனுமதி இல்லை; வனத்துறை அறிவிப்பு

சதுரகிரியில் இன்று அனுமதி இல்லை; வனத்துறை அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று (அக்.23) சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறை சார்பில் சாப்டூர் வனச்சரகர் செல்வமணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !