உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிவாலீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்

ஆதிவாலீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்

விழுப்புரம்; விழுப்புரம், பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !