அனைத்தையும் கொடுப்பார் அனுமன்; வேண்டியது கிடைக்க ராம பக்தனை வழிபடுங்க!
ADDED :725 days ago
ஸ்ரீராமபிரானின் பக்தரான அனுமனை வழிபடுவது என்பது விசேஷமானது. அவர் பக்தர்களுக்கு பல குணங்களை கொடுக்கிறார் என்கிறது ஒரு ஸ்லோகம். புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா|
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹநுமாத் ஸ்மரணாபவேத்|| புத்தி, பலம், புகழ், மனஉறுதி, தைரியம், உடல்நலம், வாக்கு வன்மை என இத்தனையும் தருகிறார்.