/
கோயில்கள் செய்திகள் / காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை; அமர்ந்த கோலத்தில் அருள்பாலித்த முருகன்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை; அமர்ந்த கோலத்தில் அருள்பாலித்த முருகன்
ADDED :725 days ago
சேலம் : சேலம் காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் முருக பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் அமர்ந்த கோலத்தில் சர்வ அலங்காரத்தில் உற்சவர் கந்தசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தரிசனம் செய்தனர்.