உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஷ்டி பூஜை; தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

சஷ்டி பூஜை; தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; ராம் நகர், பட்டேல் ரோடு, பால தண்டாயுதபாணி, மகா கணபதி, துர்கை அம்மன் கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள மூலவர், வள்ளி தேவசேனா சமேத பால தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !