சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த கால பைரவர்
ADDED :725 days ago
கோவை. சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாதம் தேய்பிறைஅஷ்டமியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் சர்வ அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.