உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பீர் கோ குகை கோயில் (ஜம்மு)

பீர் கோ குகை கோயில் (ஜம்மு)

பீர் கோ குகை கோயில் மற்றொரு பிரபலமான சிவன் கோயில் தாவி நதியின் முன்னே அமைந்துள்ளது. பீர் கோ குகை தாவி நதியின் கரையில் அமைந்துள்ளது. இங்கே ராமாயணத்தில் வரும் ஜாம்பவான் என்ற கதாபாத்திரம்  தியானம் செய்ததாக பரவலாக நம்பப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !