நலமுடன் வாழ தினமும் என்ன செய்யலாம்?
                              ADDED :724 days ago 
                            
                          
                           அவரவர் வழக்கப்படி நெற்றியில் திருநீறு, குங்குமம், திருமண் இட்டு கோயிலுக்குச் செல்லுங்கள். மனநலம், உடல்நலம், நீண்ட ஆயுளை பெறுவீர்கள்.