சமையல் தொடங்கும் முன் நீராடுவது அவசியமா...
ADDED :716 days ago
அன்னபூரணியின் இருப்பிடம் சமையலறை. நீராடிய பின் அன்னபூரணியை வணங்கிய பின் சமையுங்கள்.