ஊர் கூடி தேர் இழுப்பது போல என்பதன் பொருள்!
ADDED :715 days ago
மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை இப்படி சொல்கிறார்கள். உடலாகிய தேரில் உயிர் என்னும் கடவுள் எழுந்தருளியிருக்கிறார் என்பதே இதன் தத்துவம்.