கோவை முத்துமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு தீபாவளி சிறப்பு அபிஷேகம்
ADDED :1009 days ago
கோவை; ராம் நகர் வி .என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முத்துமாரியம்மன் மற்றும் மூலவர் ஆதி கும்பேஸ்வரர் காட்சி அளித்தனர். புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.