/
கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபாவளி பூஜை; தங்க கவசத்தில் சம்பந்த விநாயகர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபாவளி பூஜை; தங்க கவசத்தில் சம்பந்த விநாயகர்
ADDED :807 days ago
திருவண்ணாமலை : தீபாவளி பண்டிகை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடி மரம் அருகே உள்ள சம்பந்த விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை யொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில், ஏரமாளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.