உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் மழை; பிரதோஷ, பௌர்ணமி பூஜைக்கு பக்தர்களுக்கு தடை

சதுரகிரியில் மழை; பிரதோஷ, பௌர்ணமி பூஜைக்கு பக்தர்களுக்கு தடை

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !