உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக அமைதி வேண்டி திருவண்ணாமலையில் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்த மாணவி

உலக அமைதி வேண்டி திருவண்ணாமலையில் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்த மாணவி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன்  தீப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். உலக அமைதிக்காக வலியுறுத்தி, திருவண்ணாமலையில் திருக்கோவிலூரைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஹரிணி ஸ்ரீ , 14 கிலோ மீட்டர் சாலையில் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சுற்றி வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !