உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ண அலங்காரத்தில் ஜொலித்த ஐயப்பன்; பக்தர்கள் பரவசம்

சொர்ண அலங்காரத்தில் ஜொலித்த ஐயப்பன்; பக்தர்கள் பரவசம்

திருப்பத்தூர்; கார்த்திகை மாத சனிக்கிழமையை முன்னிட்டு வாணியம்பாடியில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் 15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் ஐயப்பனுக்கு சொர்ண அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !