உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மாதம் 27ல் பக்ரீத்: தலைமை ஹாஜி அறிவிப்பு!

இம்மாதம் 27ல் பக்ரீத்: தலைமை ஹாஜி அறிவிப்பு!

சென்னை: இம்மாதம், 27ம் தேதி, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என, அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இது குறித்து, அரசு தலைமை ஹாஜி, முப்தி ஹாஜி சலாஹூதீன் முஹம்மது அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தாண்டுக்கான பக்ரீத் தியாகத் திருநாள், வரும், 27ம் தேதி, கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !