உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை!

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை!

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்.,16ல் துவங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , பூஜைகள் நடக்கிறது. நேற்று பகல் 3 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. தாயமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !