கோவை பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :889 days ago
கோவை; ராம் நகர், பட்டேல் ரோடு பால தண்டபாணி, மகா கணபதி, துர்க்கை அம்மன் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.