முத்துமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
                              ADDED :681 days ago 
                            
                          
                          கோவை ; கோவை, ராம் நகர், வி. என். தோட்டம் முத்துமாரியம்மன் கோவிலில் மார்கழி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் வெள்ளிக் காப்பு கவசத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.