சாஸ்தாவும் ஐயப்பனும் ஒருவரா...
ADDED :666 days ago
ஒருவரே. கேரளத்தில் பிரம்மசாரியாகவும், தமிழகத்தில் பூரணை, புஷ்கலாவுடன் சேர்ந்த கிரகஸ்தனாகவும் வழிபடுகிறோம்.