வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் எப்படியிருப்பர்?
ADDED :665 days ago
தும்பிக்கை வலதுபுறம் வளைந்திருந்தால் வலம்புரி, இடதுபுறம் இருந்தால் இடம்புரி. பெரும்பாலும் இடம்புரி விநாயகரே கோயில்களில் இருப்பர். அபூர்வமாக சில கோயில்களில் வலம்புரி விநாயகரை தரிசிக்கலாம்.