நினைத்த நேரத்தில் இஷ்ட தெய்வத்தின் மந்திரம் சொல்லலாமா?
ADDED :665 days ago
தாராளமாக சொல்லலாம். திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில். ‘துாங்கும் போதும், விழித்திருக்கும் போதும் சிவபெருமானின் மந்திரத்தை உச்சரியுங்கள்’ என வேண்டுகிறார்.