அசைவம் சாப்பிட்ட அன்று கோயில் வழிபாடு செய்யலாமா...
ADDED :665 days ago
செய்யக் கூடாது. கோயில் வழிபாட்டன்று அசைவத்தை தவிருங்கள். இல்லாவிட்டால் மீண்டும் ஒருமுறை குளித்து விட்டுச் செல்லுங்கள்.