பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஏன்
ADDED :665 days ago
பொன் என்பது பணத்தையும், புதன் என்பது அறிவையும் குறிக்கும். கல்வியை பெறுவது அரிய விஷயம் என்பது இதன் பொருள்.