உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழலுாதும் கிருஷ்ணர் படம் பூஜையறையில் இருக்கலாமா...

குழலுாதும் கிருஷ்ணர் படம் பூஜையறையில் இருக்கலாமா...

குழலுாதியபடி பசுக்களை மேய்த்தார் கிருஷ்ணர். அதனால் வள்ளல் போல பசுக்கள் பாலைச் சொரிந்தன. கிருஷ்ணர் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி இருப்பாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !