உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வைரமுடி சேவை; பக்தர்கள் பரவசம்

ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வைரமுடி சேவை; பக்தர்கள் பரவசம்

திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் பகல்பத்தை தொடர்ந்து, இராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. இராப்பத்து ஐந்தாம் திருநாளில் ஆயிரம் கால் திருமாமணி மண்டபத்தில் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் வைரமுடி சேவையில் நம்பெருமாள் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !