உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி கோயிலில் பக்தர்களுக்கு தங்கம் மருந்து பிரசாதம்!

பகவதி கோயிலில் பக்தர்களுக்கு தங்கம் மருந்து பிரசாதம்!

எர்ணாகுளம்: நவராத்திரியை முன்னிட்டு கேரளா, எர்ணாகுளம், கூத்தாட்டுக்குளம் பகவதி கோயிலில் பக்தர்களுக்கு தங்கம் கலந்த மருந்து பிரசாதமாக வழங்கப்பட்டது.பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !