ராஜகோபால சுவாமி கோவிலில் திருஅத்யன உற்சவம் நிறைவு
ADDED :1010 days ago
பாளையங்கோட்டை இராஜகோபால சுவாமி கோவிலில் திருஅத்யன உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. விழா நிறைவாக பொியாழ்வாா் மோட்ச நிகழ்வு சாற்றுமுறை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.