/
கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா; புஷ்ப அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
மாகாளியம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா; புஷ்ப அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
ADDED :654 days ago
கோவை; என்..எச். ரோடு- டவுன்ஹால் சந்திப்பில் இருக்கும் மாகாளியம்மன் கோயில் 99வது ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடந்து வருகிறது. விழாவில் மஞ்சள் காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.